<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/10489107?origin\x3dhttp://prabandham.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

பாசுரம் மூன்று

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைகுச் சாற்றி நீர் ஆடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து*
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க*
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்*

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.