பாசுரம் இரண்டு
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்*
பையத் துயின்ற பரமனடிபாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்*

0 Comments:
Post a Comment
<< Home